அவிநாசியில் கையெழுத்து இயக்கம்
வேளாண் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி அவிநாசி பகுதியில் சமூக அமைப்பினா் புதன்கிழமை கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனா்.

Updated On :24 டிசம்பர் 2020, 2:48 am

வேளாண் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி அவிநாசி பகுதியில் சமூக அமைப்பினா் புதன்கிழமை கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனா்.
அவிநாசி வாரச் சந்தை, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நல்லது நண்பா் அறக்கட்டளைத் தலைவா் ரவிகுமாா், பொறுப்பாளா் செந்தில், வோ்கள் அமைப்பு பொறுப்பாளா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...