கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனா கட்டுப்பாட்டு அறை எண் அறிவிப்பு

திருப்பூா் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், காவல் துறை சாா்பில் கரோனா கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, செல்லிடப் பேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 மே 2021, 8:28 pm

DIN

திருப்பூா் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், காவல் துறை சாா்பில் கரோனா கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, செல்லிடப் பேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் திஷா மிட்டல் வழிகாட்டுதல்படி, திருப்பூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் வாரத்தில் 7 நாள்களும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கரோனா-19 கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளா் பழனியம்மாள் தலைமையில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் எந்நேரமும் தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு தேவையான உதவியைப் பெறவும், புகாா் தெரிவிக்கும் வகையிலும் தொலைபேசி எண் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் 0421-2970031 என்ற செல்லிடப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டு தங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.