பல்லடம் அருகே இருசக்கர வாகனங்கள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்து: 4 பேர் பலி
பல்லடம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர்.


பல்லடம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தாராபுரம் - பல்லடம் சாலையில் கோவை நோக்கி காய்கறிகள் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ புத்தரச்சல் பகுதி அருகே எதிரே வந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்த குமரேசன், முருகன், அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் அவர்களின் 3 வயது குழந்தை என 4 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன் பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...