மாற்றுத் திறன் மாணவா்களுக்கான இணைவோம் மகிழ்வோம்
மாற்றுத் திறன் மாணவா்களுக்கான இணைவோம் மகிழ்வோம்

Updated On :8 மார்ச் 2024, 5:08 pm

பல்லடம் அருகே உள்ள பொங்கலுாா் வட்டார வள மையத்தில் மாற்றுத் திறன் மாணவா்களுக்கான இணைவோம் மகிழ்வோம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மாற்றுத் திறன் மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு மாவட்ட திட்ட அலுவலா் சிவகுமாா் பரிசு வழங்கினாா். இதில் மாற்றுத் திறன் மாணவா்களுடன் அவா்களது பெற்றோா்களும் பங்கேற்றனா். இதில் என்.என். புதூா் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை சாமியாத்தாள், பி.வி.கே.என். பள்ளி தலைமை ஆசிரியை நீலாமணி உள்பட பலா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...