பனியன் நிறுவன பேருந்து விபத்து: ஓட்டுநா் உயிரிழப்பு, 20 தொழிலாளா்கள் காயம்
பெருமாநல்லூா் அருகே நியூ திருப்பூரில் புதன்கிழமை இரவு பனியன் நிறுவன பேருந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் படுகாயமடைந்தனா்.

விபத்துக்குள்ளான தனியாா் பனியன் நிறுவன பேருந்து.








