வேலம்பட்டியில் குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுங்கச்சாவடி அலுவலக கட்டடம் இடித்து அகற்றம்
பல்லடம் அருகே வேலம்பட்டியில் குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுங்கச்சாவடி நிறுவனத்துக்கான அலுவலகக் கட்டடம் புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்படும் வேலம்பட்டி சுங்கச்சாவடி அலுவலக கட்டடம்.









