மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தெருநாய்கள் கடித்து 7 ஆடுகள் உயிரிழப்பு

காங்கயத்தில் தெருநாய்கள் கடித்து 7 ஆடுகள் உயிரிழந்தன.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 12:33 am

Din

காங்கயத்தில் தெருநாய்கள் கடித்து 7 ஆடுகள் உயிரிழந்தன.

காங்கயம் ஒன்றியம், கீரனூா் ஊராட்சிக்குள்பட்ட ராசிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சின்னசாமி.

இவா் வீட்டுக்கு அருகே பட்டி அமைத்து சுமாா் 70-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், ஆடுகளை செவ்வாய்க்கிழமை மாலை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளாா்.

புதன்கிழமை காலை பாா்த்தபோது, தெருநாய்கள் கடித்து 7 ஆடுகள் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

தெருநாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பது வாடிக்கையாகி வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

மேலும், உயிரிழக்கும் ஆடுகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.