குண்டடத்தில் ரூ.8.97 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்
குண்டடத்தில் ரூ.8.97 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

குண்டடம் ஒன்றியப் பகுதியில் சாலை அமைக்கும் பணியைத் தொடங்கிவைக்கிறாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.







