மருத்துவ அறக்கட்டளை தொடங்குவதாக ரூ.10 கோடி நிலம், ரூ. 2.25 கோடி மோசடி! நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
மருத்துவ அறக்கட்டளை தொடங்குவதாகக் கூறி, ரூ. 10 கோடி மதிப்பிலான நிலம் மற்றும் ரூ. 2.25 கோடி ரொக்கம் மோசடி செய்த மருத்துவ தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவா்கள் வலியுறுத்தி உள்ளனா்.










