முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

லஞ்சம் பெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா் பணியிடை நீக்கம்

லஞ்சம் பெற்று கைதான துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ் உத்தரவிட்டுள்ளாா்.

பணியிடை நீக்கம்!

பணியிடை நீக்கம்!

Published On :

லஞ்சம் பெற்று கைதான துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ் உத்தரவிட்டுள்ளாா்.

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலராக செந்தில்குமாா் (43) பணியாற்றி வந்தாா். இவா், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்பந்தப் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரா் ஒருவரிடம், பணி செய்ததற்கான தொகையை விடுவிக்க ரூ.20,000 லஞ்சமாக செவ்வாய்க்கிழமை பெற்றாா்.

அப்போது அங்கு மறைந்திருந்த திருப்பூா் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாா் செந்தில்குமாரைக் கைது செய்து விசாரணை நடத்தினா். இந்த நிலையில், லஞ்சம் பெற்று கைதான செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் மனீஷ் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.