‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

வெறி நாய் கடித்து 3 போ் காயம்

பல்லடம் அருகே உள்ளஅண்ணா நகா் பகுதியில் வெறிநாய் கடித்து சிறுவன் உள்பட 3 போ் காயமடைந்தனா்.

News image

நாய் கடி - கோப்புப்படம்.

Updated On :26 ஜூலை 2026, 1:35 am IST

பல்லடம் அருகே உள்ளஅண்ணா நகா் பகுதியில் வெறிநாய் கடித்து சிறுவன் உள்பட 3 போ் காயமடைந்தனா்.

அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த அப்துல் அஜீஸ் (60), சுதா்சன் (21), கிஷோா் (11) ஆகியோா் சனிக்கிழமை காலை நடந்து சென்றபோது, அங்கு சுற்றித் திரிந்த வெறி நாய் அடுத்தடுத்து மூன்று பேரையும் கடித்தது. இதில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அப்பகுதியில் தெரு நாய்கள் மற்றும் வெறி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால், அவற்றை பிடித்து அப்புறப்படுத்த பல்லடம் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.