இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

லாரி டிரைவர் மாயம்: போலீஸில் மனைவி புகார்

திருச்செங்கோடு, ஜன. 8: திருச்செங்கோட்டுக்கு லாரியைப் பழுதுபார்க்க வந்த கரூரைச் சேர்ந்த லாரி டிரைவர் காணாமல் போனதாக அவரது மனைவி போலீஸôரிடம் புகார் செய்துள்ளார். இது குறித்து போலீஸôர் கூறியது: கரூர் கோவ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

திருச்செங்கோடு, ஜன. 8: திருச்செங்கோட்டுக்கு லாரியைப் பழுதுபார்க்க வந்த கரூரைச் சேர்ந்த லாரி டிரைவர் காணாமல் போனதாக அவரது மனைவி போலீஸôரிடம் புகார் செய்துள்ளார்.

இது குறித்து போலீஸôர் கூறியது: கரூர் கோவிந்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் பிச்சை (40). இவர் சில நாள்களுக்கு முன்பு லாரியைப் பழுது பார்க்க திருச்செங்கோடு கொண்டு வந்தாராம். பட்டறையில் வண்டியை நிறுத்திவிட்டு வீட்டிற்குச் செல்வதாகக் கூறிச்சென்றவர் வீட்டிற்குத் திரும்பவில்லையாம்.

பல இடஙகளில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லையாம். இந்நிலையில் அவரது மனைவி மல்லிகா திருச்செங்கோடு நகர போலீஸில் வெள்ளிக்கிழமை புகார் அளித்தார். போலீஸôர் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.