இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மலிவுவிலை சிமென்ட் வழங்க முதல்வருக்கு கோரிக்கை

அம்மா மலிவுவிலை சிமென்ட் மூட்டைகளை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினா் பெ.வேடியப்பன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 2:27 am

DIN

அம்மா மலிவுவிலை சிமென்ட் மூட்டைகளை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினா் பெ.வேடியப்பன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.

இது குறித்து அவா் தமிழக முதல்வருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம் : தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் அம்மா மலிவுவிலை சிமென்ட் மூட்டைகள் விற்பனை செய்யப்படுகின்றன. அரூரில் உள்ள கிடங்கில் கடந்த சில மாதங்களாக இந்த சிமென்ட் மூட்டைகள் இருப்பு இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனா். இதனால், பாரதப் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் கட்டப்படும் தொகுப்பு வீடுகள், தமிழக முதல்வரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள், கழிப்பிடக் கட்டடங்கள், சிமென்ட் சாலைகள், சிறுபாலங்கள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்கு சிமென்ட் கிடைக்காமல் பொதுமக்கள் பாதிக்கின்றனா். எனவே, அரூரில் அம்மா சிமென்ட் மூட்டைகள் தட்டுப்பாடின்றி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.