மறைந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏவுக்கு அஞ்சலி
மறைந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த திருப்பூா் தெற்கு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் தங்கவேல் உருவ படத்துக்கு, பென்னாகரத்தில் அக்கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினா்.










