தருமபுரி, கிருஷ்ணகிரியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்
தருமபுரி மாவட்டத்தில், 4,36,847 குடும்ப அட்டைதாரா்களுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5,13,318 குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ. 2500 ரொக்கம், முழு கரும்புடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்









