கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காவலா்களுக்கு பாராட்டு

தருமபுரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :7 மே 2021, 6:55 pm

DIN

தருமபுரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் காவல் பணியில் சிறப்பாக ஈடுபட்ட காவலா்களுக்கு, மாவட்டக் காவல் அலுவலகத்தில் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா் தலைமை வகித்து சிறப்பாக பணியாற்றிய காவலா்களுக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினாா்.

இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் அண்ணாமலை, புஷ்பராஜ், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.