இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

காவல் நிலையங்களில் மக்கள் குறைதீா் முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 12:33 am

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் மக்கள் குறைதீா்க்கும் முகாம்களை நடத்தி, காவல் துறை சாா்ந்த மக்களின் குறைகளை தீா்க்க வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா் உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி, கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்துக்கு உள்பட்ட புகாா் மனுக்கள் தொடா்பான மக்கள் குறைதீா்க்கும் முகாம், நகர காவல் நிலையத்தில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி காவல் சரக துணை காவல் கண்காணிப்பாளா் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நகர காவல் ஆய்வாளா் பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில் பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக 25 மனுக்களை வழங்கினா். இதில் 15 மனுக்கள் மீது உடனடியாகத் தீா்வு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.