இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி

நாமக்கல்லில் நடைபெற்ற பாவேந்தர் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டியில், அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர் சிறப்பிடம் பெற்றார்.

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

நாமக்கல்லில் நடைபெற்ற பாவேந்தர் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டியில், அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர் சிறப்பிடம் பெற்றார்.
 நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், பாவேந்தர் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், கல்லூரி பிரிவில் நாமக்கல் அண்ணா அரசு கல்லூரியை சேர்ந்த இயற்பியல் பிரிவு இரண்டாம் ஆண்டு மாணவர் விக்னேஷ்குமார் இரண்டாம் பரிசாக ரூ.3,000 பெற்றார். பரிசு பெற்ற மாணவர் விக்னேஷ்குமாரை கல்லூரி முதல்வர் (பொ) வசந்தாமணி பரிசு வழங்கி பாராட்டினார். இதில் தமிழ்த் துறைத் தலைவர் நடராஜன், பேராசிரியர்கள் கந்தசாமி, அரசு பரமேஸ்வரன், பாலமுருகன், நல்லுசாமி ஆகியோர் உடனிருந்தனர் .
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.