ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

குற்றாலம் குற்றாலநாதர் கோயில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம்

குற்றாலம் குற்றாலநாதர் கோயில் திருவாதிரை திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
கொடியேற்றத்துக்குப் பின் நடைபெற்ற தீபாராதனை.
Updated On :21 டிசம்பர் 2020, 4:12 am

DIN

தென்காசி மாவட்டம், குற்றாலம் குற்றாலநாதர் கோயில் திருவாதிரை திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் 4ஆம் நாளன்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியும், 7ஆம் நாளன்று சிறப்பு தாண்டவ தீபாராதனையும், 8ஆம் நாளன்று கோயில் மணிமண்டபத்தில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும் 10ஆம் நாளன்று அதிகாலையில் சித்திர சபையிலும் தொடர்ந்து குற்றாலநாதர் கோயிலிலும் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் கண்ணதாசன் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.