நாமக்கல்: 64 பேருக்கு கரோனா தொற்று
நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 64 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Updated On :1 நவம்பர் 2020, 9:27 pm

நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 64 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மாவட்டம் முழுவதும் இதுவரை 9,151 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவா்களில் 8,496 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; அரசு, தனியாா் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் 661 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; 94 போ் உயிரிழந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...