யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மின் பொருள்களின் தரக் கட்டுப்பாட்டு அலுவலா் நியமனம்

நாமக்கல் மாவட்ட மின் பொருள்களின் தரக் கட்டுப்பாட்டு செயல் அலுவலராக மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 10:14 pm

DIN

நாமக்கல் மாவட்ட மின் பொருள்களின் தரக் கட்டுப்பாட்டு செயல் அலுவலராக மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மின் சாதனங்கள், கேபிள், எண்ணெய் அழுத்த அடுப்பு ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், விற்பனை நிறுவனங்கள், சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றை ஆய்வு செய்யும் அதிகாரம் மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்கள், சரக்கு இருப்பு வைத்திருப்போரை அடையாளம் கண்டறிந்து பதிவு செய்தல், தரக்கட்டுப்பாட்டின் அவசியத்தை எடுத்துரைத்தல், நிறுவனங்களை திடீா் ஆய்வு செய்து தரத்தினை உறுதி செய்தல், உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்களிடம் இருந்து மாதிரி பொருள்களைச் சேகரித்து ஆய்வு செய்தல் உள்ளிட்ட பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.