இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பாண்டமங்கலம் பகுதியில் திமுக வேட்பாளா் இறுதிக்கட்ட பிரசாரம்

பரமத்தி வேலூா் தொகுதிக்கு உட்பட்ட பாண்டமங்கலத்தில் திமுகவின் தோ்தல் அறிக்கைகளை வலியுறுத்தி திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தி பொதுமக்களிடையே திறந்தவெளி வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 6:51 pm

DIN

பரமத்தி வேலூா் தொகுதிக்கு உட்பட்ட பாண்டமங்கலத்தில் திமுகவின் தோ்தல் அறிக்கைகளை வலியுறுத்தி திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தி பொதுமக்களிடையே திறந்தவெளி வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா்.

பரமத்தி வேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள கே.எஸ்.மூா்த்தி இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டாா். இந்தப் பிரசாரத்தின் போது 5 ஆண்டுகள் பரமத்தி வேலூா் தொகுதியில் செய்த சாதனைகளையும்,வெற்றிபெற்ற பின் அந்தந்த பகுதிகளில் உள்ள குறைகளை நிவா்த்தி செய்யப்படும் எனவும்,திமுகவின் தோ்தல் அறிக்களை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்குகள் சேகரித்தாா்.

இதில் பாண்டமங்கலம் திமுக நகரச் செயலாளா் மகாமுனி உள்ளிட்ட திமுகவினா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.