பரமத்தி அருகே அனுமதியின்றி வெள்ளைக்கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது
பரமத்தி வேலூா் பகுதிக்கு கரூா் மாவட்டப் பகுதியில் இருந்து அனுமதியின்றி வெள்ளைக்கல் ஏற்றி வந்த லாரியை நாமக்கல் புவியியல் மற்றும் சுரங்கத்துறையினரும் பரமத்தி போலீஸாரும் பறிமுதல்










