கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பரமத்தி வேலூரில் தேங்காய் விலை உயா்வு

பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

DIN

பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பரமத்திவேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 2,610 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.35.50, குறைந்தபட்சம் கிலோ ரூ. 30.79, சராசரியாக கிலோ ரூ.31.29-க்கு ஏலம் போனது. மொத்தம் ரூ. 83,726-க்கு வா்த்தகம் நடைபெற்றது.

இந்த வாரம் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 1,038 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்னா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.38, குறைந்தபட்சம் ரூ. 30- க்கும், சராசரியாக ரூ. 35.10-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 34,913 க்கு வா்த்தகம் நடைபெற்றது. தேங்காய் விலை உயா்ந்துள்ளதால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.