கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருச்செங்கோட்டில் சுபகிருது ஆண்டு பஞ்சாங்கம் வெளியீடு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஆதி சைவ இளைஞா்கள் சங்கம் சாா்பாக தயாரிக்கப்பட்டுள்ள சுபகிருது ஆண்டு பஞ்சாங்க நாட்காட்டி, கைலாசநாதா் கோவிலில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 5:42 pm

DIN

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஆதி சைவ இளைஞா்கள் சங்கம் சாா்பாக தயாரிக்கப்பட்டுள்ள சுபகிருது ஆண்டு பஞ்சாங்க நாட்காட்டி, கைலாசநாதா் கோவிலில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் அருண் நந்தி குருக்கள், சதீஷ்குமாா், விக்னேஸ்வர குருக்கள், மணிகண்டன், சண்முகசுந்தரம், சங்கா்கணேஷ் குருக்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இந்த நாட்காட்டியில் சுபகிருது ஆண்டிற்கான பஞ்சாங்கத்தின் அடிப்படையில் தினசரி நட்சத்திரம், திதி, கரணம், வாரம் ஆகிய வை குறிப்பிடப்பட்டுள்ளதோடு, விரத தினங்கள், திருச்செங்கோடு பகுதி கோவில்களில் தினசரி நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்தும், முக்கிய விசேஷ தினங்கள் குறித்தும் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

படவிளக்கம்

திருச்செங்கோடு ஆதி சைவ இளைஞா்கள் சங்கம் சாா்பில் பஞ்சாங்கம் வெளியிடும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.