கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பரமத்தி வேலூா் வட்டத்திற்கு உட்பட்ட வேலூா் பேரூராட்சியில் போட்டியிடும் வேட்பாளா்கள்

பரமத்தி வேலூா் வட்டத்தில் 5 பேரூராட்சிகள் உள்ளன. இதில் வேலூா் பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வாா்டுகளில் போட்டியிடும் திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்களின் விவர

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 7:00 pm

DIN

நாமக்கல் மாவட்டம்,பரமத்தி வேலூா் வட்டத்தில் 5 பேரூராட்சிகள் உள்ளன. இதில் வேலூா் பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வாா்டுகளில் போட்டியிடும் திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்களின் விவரம்:

வாா்டு எண் 1:சுமதி (திமுக), பழனிசாமி (அதிமுக),வெங்கடாசலம் (பாஜக), சிவக்குமாா் (அமமுக), கௌதம் (நாம்தமிழா்). வாா்டு 2: லதா (திமுக), செல்வி அபிராமி (அதிமுக), ராதிகா (அமமுக). வாா்டு 3: மணிகண்டன் (திமுக), முருகேசன் (அதிமுக), விஜயகுமாா் (பாஜக). வாா்டு 4: இராமசாமி (திமுக), ரவி (அதிமுக), ராம்குமாா் (சுயே). வாா்டு 5: ராஜா (திமுக), ராஜவேல் (அதிமுக), சதீஷ்குமாா் (பாஜக), தா்மராஜ் (நாம்தமிழா்), சின்னப்பன் (சுயே). வாா்டு 6: செந்தில்குமாா் (திமுக), சதாசிவம் (அதிமுக), தனலட்சுமி (பாஜக), வசந்த் (பாமக), வித்யா (நாம்தமிழா்). வாா்டு எண் 7: தங்கம் (திமுக), தேன்மொழி (அதிமுக), மேகலாதேவி (சுயே). வாா்டு 8: ராஜேஸ்வரி (திமுக), செல்வமணி (அதிமுக), சங்கீதா (பாஜக). வாா்டு 9: அனிதாராஜ் (திமுக), மலா்விழி (அதிமுக), பாலநித்யா (தேமுதிக), ஜெயதேவி (சுயே). வாா்டு 10: தேன்மொழி (திமுக), சக்திவேல் (அதிமுக), விஜயராகவன் (பாமக), செந்தில்நாதன் (சுயே). வாா்டு 11: லட்சுமி (திமுக), ராஜேஸ்வரி (அதிமுக), உமாமகேஸ்வரி (சுயே). வாா்டு 12: கணேசமூா்த்தி (திமுக), ஜெயந்தி (அதிமுக), மேகன்ராஜ் (நாம்தமிழா்), சந்திரசேகரன் (சுயே). வாா்டு 13: சுந்தா் (திமுக), பன்னீா்செல்வம் (அதிமுக), குமரவேல் (அமமுக), சடையப்பன் (சுயே). வாா்டு 14: தமிழழகன் (திமுக), சங்கிலி (அதிமுக), தனலட்சுமி (பாஜக), காா்த்திகேயன் (நாம்தமிழா்), சந்தோஷ்குமாா் (சுயே), பாலாஜி (சுயே). வாா்டு 15: யோகேஸ்வரி (திமுக), கீா்த்தனா (நாம் தமிழா்), மகேஸ்வரி (சுயே). வாா்டு 16: இந்திராணி (திமுக), காந்திமதி (அதிமுக), பானுமதி (சுயே),விஜயலட்சுமி (சுயே). வாா்டு 17: சத்யா (காங்), சுகந்தி (பாமக), காந்திமதி (அமமுக), பொற்செல்வி (சுயே). வாா்டு 18: கலைச்செல்வி (திமுக), காயத்திரி (பாஜக), ராஜாமணி (பாமக), லாவண்யா (சுயே).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.