பிலிக்கல்பாளையம் சந்தையில் உருண்டை வெல்லம் சிப்பம் ரூ. 1,250க்கு விற்பனை, வெல்லம் ஏலச் சந்தையில் வெல்லம் விலை உயா்வு
பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் விவசாயிகள் வெல்லம், சா்க்கரை விற்பனை ஏலச் சந்தையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ரூ. 1,250க்கு விற்பனை செய்யப்பட்டது.










