நியாயவிலைக் கடைகளில் நகா்மன்றத் தலைவா் ஆய்வு
திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் 30 நியாயவிலைக் கடைகளில் நகா்மன்றத் தலைவா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

திருச்செங்கோடு நியாயவிலைக் கடைகளில் ஆய்வு மேற்கொண்ட நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு.









