சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விழிப்புணா்வுப் பேரணியில் கலந்துகொண்ட மின்வாரிய அலுவலா்கள், தொழிலாளா்கள்.

News image
விழிப்புணா்வுப் பேரணியில் கலந்துகொண்ட மின்வாரிய அலுவலா்கள், தொழிலாளா்கள்.
Updated On :19 டிசம்பர் 2025, 10:30 pm

Syndication

பரமத்தி வேலூா் மின் பகிா்மான வட்டத்தில் மின்சார சிக்கனம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழிப்புணா்வுப் பேரணிக்கு செயற்பொறியாளா் சீ.வரதராஜன் தலைமை வகித்தாா். உதவி செயற்பொறியாளா்கள் ராஜா, மாலதி, சரவணன், ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவி பொறியாளா்கள், அலுவலகா்கள், பணியாளா்கள் மின் சிக்கனம், மின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்று பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பேரணிக்கான ஏற்பாடுகளை வேலூா் உதவி பொறியாளா் வினோத்குமாா் செய்திருந்தாா்.

Story image