ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

எடப்பாடி கே. பழனிசாமி பிறந்த நாள் விழா

நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On :13 மே 2026, 2:34 am IST

நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, ராசிபுரத்தை அடுத்த மெட்டாலா ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிமுக நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் இ.கே. பொன்னுசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி பிறந்த நாளையொட்டி ஆஞ்சனேயருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் அதிமுக ஒன்றிய நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.