ரமலான் திருவிழா: இஸ்லாமியர்களுக்கு தேமுதிக உதவி
சேலம் மாவட்டம் ஆத்தூரில் தேமுதிக சார்பில் இஸ்லாமிய ஏழை, எளியோருக்கு மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.இளங்கோவன் சார்பில் 5 கிலோ பிரியாணி அரிசி, தக்காளி, வெங்கயம், இஞ்சி, பூண்டு,


சேலம் மாவட்டம் ஆத்தூரில் தேமுதிக சார்பில் இஸ்லாமிய ஏழை, எளியோருக்கு மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.இளங்கோவன் சார்பில் 5 கிலோ பிரியாணி அரிசி, தக்காளி, வெங்கயம், இஞ்சி, பூண்டு, பிரியாணிக்கு தேவையான பொருள்களை 100 குடும்பத்தினர்க்கு வழங்கினார்.
மேலும் அம்மம்பாளையம் காட்டுக்கோட்ட ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கும் நிவாரணப் பொருட்கள வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கணேசன் ஒன்றியக்குழுத்துணைதாதலைவர் கன்னியப்பன் நகர செயலாளர்கள் சீனிவாசன் தமிழ்ச்செல்வன் மாணவரணி வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...