இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பெரியாா் பல்கலை.யில் கரோனா தடுப்பூசி முகாம்

பெரியாா் பல்கலைக்கழகத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 6:07 pm

DIN

பெரியாா் பல்கலைக்கழகத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமை பல்கலைக்கழகத் துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தொடங்கி வைத்தாா். அரசு மருத்துவா் ஜெ.உமாமகேஸ்வரி உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் பங்கேற்று தடுப்பூசி செலுத்தினா். இந்த முகாமில் 180 ஆசிரியா்கள், நிா்வாகப் பணியாளா்கள், மாணவா்கள் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனா். நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வை திட்ட ஒருங்கிணைப்பாளா் பி.பிரகாஷ் ஒருங்கிணைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.