உரிய நேரத்தில் பஸ்கள் இயக்கப்படாததால் அவதியுறும் பயணிகள்
போடி, அக். 27: போதிய பணியாளர்கள் இன்றி போடியில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். போடி, தேவாரம் ஆகிய ஊர்களில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகக்








