விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாவட்​டம்​தோ​றும் அமைக்​கப்​ப​டுமா ​மெட்​ரிக் பள்​ளி​ ஆய்​வா​ளர் அலு​வ​ல​கங்​கள்?

மதுரை, செப். 4: தமி ழ கத் தில் மெட் ரிக் பள் ளி கள் துறைக்கு தனி இயக் கு ந ர கம் அமைக் கப் பட் டுள்ள நிலை யில், மெட் ரிக் பள் ளி க ளின் ஆய் வா ளர் அலு வ ல கங் கள் மாவட் டம் தோ றும் அமைக் கப் ப டாத நில

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:18 pm

வே.சுந்தரேஸ்வரன்

மதுரை, செப். 4: தமி ழ கத் தில் மெட் ரிக் பள் ளி கள் துறைக்கு தனி இயக் கு ந ர கம் அமைக் கப் பட் டுள்ள நிலை யில், மெட் ரிக் பள் ளி க ளின் ஆய் வா ளர் அலு வ ல கங் கள் மாவட் டம் தோ றும் அமைக் கப் ப டாத நிலை இன் னும் தொடர் கி றது.

மெட் ரி கு லே ஷன் பள் ளி கள் என் றாலே... கட் ட ணம் வசூ லிப்பு மையங் கள் தான் என்று நினைக் கும் அள வுக்கு அவற் றின் மீது ஒரு வித தவ றான எண் ணம்

பொது மக் க ளி டையே ஏற் பட் டுள் ளது. அரசு நிர் ண யித்த கட் ட ணத் தை விட அதிக கட் ட ணம் வசூ லிப் பது தொடர் பாக தமி ழ கத் தில் தின மும் ஏதா வது ஒரு

பகு தி யில் பெற் றோர் கள் ஆர்ப் பாட் டம் நடத் து வ தும் வாடிக் கை யா கி விட் டது.

ஒரு பு றம் மெட் ரிக் பள் ளி கள் சில தர மான உள் கட் ட மைப்பு வச தி யு டன், நியா ய மான கட் ட ணத் தில் கல்வி அளித்து வரு வ தா கக் கூறப் பட் டா லும், ஆங் காங்கே புற் றீ சல் கள் போல் மெட் ரிக் பள் ளி கள் பெருகி வரு வ தும், நிறு வ னர் கள் கிடைத்த வரை லாபம் என்ற போக் கில் கட் டண வசூ லிப் பில் ஈடு பட்டு வரு வது பாமர மக் க ளும் அறிந்த விஷ ய மா கி விட் டது.

இந் தப் பிரச் னைக் குத் தீர் வு கா ணும் வகை யில் தமி ழ கத் தில் உள்ள சுமார் 10 ஆயி ரம் மெட் ரிக் பள் ளி க ளுக் கான கட் ட ணத்தை நிர் ண யித்து நீதி பதி கோவிந் த ரா ஜன் கமிட்டி அர சி டம் அறிக்கை சமர்ப் பித் தது. அந்த அறிக் கையை அமல் ப டுத் தும் நட வ டிக் கை க ளும் மேற் கொள் ளப் பட்டு வரு கின் றன.

இப் பி ரச்னை ஒரு பு றம் பக் கம் இருக்க, தமி ழ கத் தில் மெட் ரிக் பள் ளி க ளுக்கு ஒரு தனி இயக் கு ந ர கம் கடந்த 2002-ம் ஆண்டு முதல் செயல் பட்டு வரும் நிலை யில், மெட் ரிக் பள் ளி க ளைக் கண் கா ணிப் ப தற் கும், அதற் கான வழி காட் டு த லைச் செயல் ப டுத் து வ தற் கும் மாவட் டம் தோ றும் மெட் ரிக் பள் ளி கள் ஆய் வா ளர் கள் அலு வ ல கம் அமைக்க வேண் டிய நிலை உள் ளது.

தொடக்க காலத் தில் சென்னை, மதுரை, கோவை உள் ளிட்ட இடங் க ளில் மட் டும் மெட் ரிக் பள் ளி க ளின் ஆய் வா ளர் அலு வ ல கங் கள் செயல் பட் டன. மது ரை யில் 1987-ல் மெட் ரிக் பள்ளி ஆய் வா ளர் கள் அலு வ ல கம் அமைக் கப் பட் டது. இதன் கட் டுப் பாட் டின் கீழ் 10 மாவட் டங் கள் வரை இருந் துள் ளன. பின் னர், மதுரை, விரு து ந கர், சிவ கங்கை உள் ளிட்ட மாவட் டங் கள் மட் டும் வரம் புக் குள் கொண் டு வ ரப் பட் டது. மெட் ரிக் பள் ளி க ளின் அதி க ரிப்பு கார ண மாக இந்த நட வ டிக்கை எடுக் கப் பட் டது.

2008-ம் ஆண் டின் போது, மதுரை மெட் ரிக் பள் ளி கள் ஆய் வா ளர் வரம் புக் குள் இருந்து விரு து ந கர் மாவட் டம் பிரிந்து சென் று விட் டது. தற் போது மதுரை, சிவ கங்கை மாவட் டங் க ளுக்கு உரிய மெட் ரிக் பள் ளி கள் ஆய் வா ளர் அலு வ ல க மாக செயல் ப டு கி றது.

ஊழி யர் கள், அடிப் படை வச தி கள் பற் றாக் குறை: மதுரை மாவட் டத் தில் 84 மெட் ரிக் உயர் நி லைப் பள் ளி க ளும், 88 மெட் ரிக் மேல் நி லைப் பள் ளி க ளும், சிவ கங்கை மாவட் டத் தில் 22 மெட் ரிக் உயர் நி லைப் பள் ளி க ளும், 32 மெட் ரிக் மேல் நி லைப் பள் ளி க ளும் இயங்கி வரு கின் றன.

மதுரை மாவட்ட முதன் மைக் கல்வி அலு வ லக வளா கத் தில் உள்ள மெட் ரிக் பள்ளி ஆய் வா ளர் அலு வ ல கத் தில் 7 பேர் பணி யாற்ற வேண் டிய இடத் தில் 5 பேர் மட் டுமே பணி யில் உள் ள னர்.

மெட் ரிக் பள்ளி ஆய் வா ளர், அலு வ ல கக் கண் கா ணிப் பா ளர், இள நிலை உத வி யா ளர், துப் பு ர வுப் பணி யா ளர் உள் ளிட்ட பணி யி டங் கள் மட் டுமே உள் ளன. தட் டச் சர், அலு வ லக உத வி யா ளர், டிரை வர் பணி யி டங் கள் இல் லாத நிலை உள் ளது.

கணினி இருந் த போ தும், அதை இயக்க ஆப ரேட் டர் இல்லை. பெரு கி வ ரும் பள் ளி க ளின் எண் ணிக் கைக்கு ஏற்ப கூடு தல் பணி யி டங் கள் ஏதும் உரு வாக் கப் ப ட வில்லை. மேலும், இந்த அலு வ ல கம் கடந்த பல ஆண் டு க ளாக பெற் றோர்- ஆசி ரி யர் கழக அலு வ ல கக் கட் ட டத் தி லேயே இயங்கி வரு கி றது. இதற் கென்று சொந் தக் கட் ட ட மும் ஏதும் இல்லை.

இத னி டையே, ஊழி யர் க ளில் சிலர் அடிக் கடி விடுப் பில் சென் று வி டு தால் பணி க ளும் பாதிக் கப் ப டு வ தா கக் கூறப் ப டு கி றது. இதே போன்று தமி ழ கத் தில் பெரும் பா லான மாவட் டங் க ளி லும் சொந் தக் கட் ட டம் இன்றி வாட கைக் கட் ட டங் க ளி லேயே அநேக மெட் ரிக் பள் ளி கள் ஆய் வா ளர் கள் இயங் கு வ தா க வும், ஊழி யர் பற் றாக் குறை இருப் ப தா க வும் மெட் ரிக் பள் ளி கள் துறை வட் டா ரங் கள் தெரி விக் கின் றன.

தமி ழ கத் தில் சென்னை தவிர, இரு மாவட் டங் க ளுக்கு ஒரு மெட் ரிக் பள்ளி ஆய் வா ளர் அலு வ ல கம் தான் செயல் பட்டு வரு கின் றன. மாவட் டம் தோ றும் மெட் ரிக் பள் ளி கள் ஆய் வா ளர் அலு வ ல கத்தை ஏற் ப டுத் தி னால் ஆண் டாய் வுப் பணி கள், மேம் பாட் டுப் பணி கள், கண் கா ணிப் புப் பணி கள் ஆகி ய வற்றை சிறப் பாக மேற் கொள்ள முடி யும் என்று மெட் ரிக் பள்ளி துறை யி னர் தெரி விக் கின் ற னர்.

பல் வேறு திட் டப் பணி களை அடுக் க டுக் காக நிறை வேற்றி வரு வ தா கக் கூறும் தமி ழக அரசு, மெட் ரிக் பள் ளி க ளின் ஆய் வா ளர் கள் அலு வ ல கங் க ளில் போதிய பணி யி டத்தை நிரப்பி, மாவட் டம் தோ றும் மெட் ரிக் பள்ளி ஆய் வா ளர் அலு வ ல கத் தை யும் ஏற் ப டுத்த முன் வர வேண் டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.