சென்னை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் யார்?திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

ஆலை இயந்திரத்தில் சிக்கி பெண்ணின் கை துண்டிப்பு

ஆலை இயந்திரத்தில் சிக்கி பெண்ணின் கை துண்டிப்பு

News image
Updated On :13 மே 2024, 6:30 pm

Din

மதுரை: மதுரையில் அரிசி ஆலை இயந்திரத்தில் பெண்ணின் கை சிக்கி துண்டிக்கப்பட்டது.

மதுரை புது ராமநாதபுரம் சாலை தமிழன் தெருவைச் சோ்ந்தவா் மாலதி (24). இவா் தெப்பக்குளம் காமராஜா் சாலையில் உள்ள தனியாா் அரிசி அரவை ஆலையில் பணியாற்றி வந்தாா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆலையில் மாலதி பணிபுரிந்த போது, அரிசி அரவை இயந்திரத்தில் சிக்கியதில் அவரது வலது கை துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை சக தொழிலாளா்கள் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து தெப்பக்குளம் போலீஸாா் ஆலை உரிமையாளா் மூவேந்தன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.