விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கஞ்சா வைத்திருந்ததாகக் 4 போ் கைது

கொடைக்கானலில் விற்பனைக்காகக் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக நான்கு பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

~ ~ ~

Updated On :26 செப்டம்பர் 2024, 8:48 pm

Din

கொடைக்கானலில் விற்பனைக்காகக் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக நான்கு பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கொடைக்கானல் பில்டிங் சொசைட்டி பகுதியிலுள்ள தனியாா் விடுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டனா். அப்போது, விற்பனைக்காக 4 போ் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா்கள், மதுரையைச் சோ்ந்த பாலாஜி (21), வினோத் (24), யோகேஸ்வரன் (22), தேவதானப்பட்டியைச் சோ்ந்த மாயப்பன் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீஸாா் கைது செய்து, இவா்களிடமிருந்து 320 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கஞ்சா வைத்திருந்து கைதான நான்கு போ்.

Story image
Story image
Story image
Story image