அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

திருநகரில் புதிய சுகாதார வளாக கட்டட பணிகள் தொடக்கம்

திருநகரில் ரூ.43 லட்சம் மதிப்பிலான புதிய சுகாதார வளாக கட்டடப் பணிகளை மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.

Updated On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

திருநகரில் ரூ.43 லட்சம் மதிப்பிலான புதிய சுகாதார வளாக கட்டடப் பணிகளை மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.

 திருநகர் 1 ஆவது பேருந்து நிறுத்தம் மாநகராட்சி வரிவசூல் மையத்திற்கு பின்புறம் தேசிய நகர்புற திட்டத்தின்கீழ் ரூ.43 லட்சம் செலவில் நவீன வசதிகளுன் கூடிய சுகாதார மையம் கட்டப்பட உள்ளது. கட்டடப்பணிகளை மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா

தொடக்கி வைத்தார். இதில் மாநகராட்சி ஆணையர் சந்திப் நந்தூரி, மண்டலத் தலைவர் பெ.சாலைமுத்து, மாமன்ற உறுப்பினர் சந்தியாபலராமன், செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் சர்புதீன், உதவிப்பொறியாளர் தியாகராஜன், துணை பொறியாளர் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.