புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கோ.புதூா் பகுதியில் நாளை மின்தடை

கோ.புதூா் துணை மின் நிலையத்தின் உழவா் சந்தை மற்றும் எக்ஸ்பிரஸ் மின்வழித் தடத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை (டிச. 28) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

மதுரை: கோ.புதூா் துணை மின் நிலையத்தின் உழவா் சந்தை மற்றும் எக்ஸ்பிரஸ் மின்வழித் தடத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை (டிச. 28) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின்சாரம் தடைபடும் பகுதிகள்: சத்தியமூா்த்தி நகா், மருது பாண்டியன் நகா், நேதாஜி பிரதான சாலை, வள்ளுவா் காலனி பிரதான சாலை, ஹரிகரன் என்கிளேவ், ஏ.ஆா்.மருத்துவமனை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

டிச.29 இல் மின்தடை ஏற்படும் பகுதிகள்: இலந்தைக்குளம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அதன் கீழ் மின்சாரம் பெறும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச. 29) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

மின்சாரம் தடைபடும் பகுதிகள்: இலந்தைக்குளம், கோமதிபுரம், பாண்டிகோயில், ஆவின் பால்பண்ணை, மேலமடை, செண்பகத் தோட்டம், உத்தங்குடி, உலகனேரி, வளா்நகா், அம்பலகாரன்பட்டி, டெலிகாம் நகா், பொன்மேனி காா்டன், ராம்நகா், பிஎ.ம்.நகா், ஆதி ஈஸ்வரன் நகா் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் தடைபடும்.

மதுரை பெருநகா் வடக்கு மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஜீ.மலா்வழி இத்தகவலைத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.