சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

சோழவந்தானில் நாளை மின்தடை

மதுரை மாவட்டம், சோழவந்தானில் செவ்வாய்க்கிழமை (நவ.10) மின் விநியோகம் தடைசெய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:49 pm

DIN

மதுரை மாவட்டம், சோழவந்தானில் செவ்வாய்க்கிழமை (நவ.10) மின் விநியோகம் தடைசெய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சமயநல்லூா் மின்னியல் பிரிவு செயற்பொறியாளா் ச. ஆறுமுகம் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாவட்டம் சமயநல்லூா் கோட்டத்துக்குள்பட்ட சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் கோயில் சுற்றுப்புற பகுதிகளில் மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற இருக்கின்றன.

எனவே, செவ்வாய்க்கிழமை வடக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி மற்றும் ஜெனகை மாரியம்மன் கோயில் சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.