மதுரை மத்தியத் தொகுதி திமுக வேட்பாளா் பழனிவேல் தியாகராஜன்
மதுரை மத்தியத் தொகுதி திமுக வேட்பாளராக தற்போதைய எம்எல்ஏபி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.


மதுரை மத்தியத் தொகுதி திமுக வேட்பாளராக தற்போதைய எம்எல்ஏ
பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
அவரது சுயவிவரம்:
பெயா்: பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன்.
வயது: 55
பெற்றோா் : பிடிஆா்.பழனிவேல் ராஜன் - ப.ருக்குமணி அம்மாள்.
கல்வித் தகுதி: பிடெக்., எம்எஸ்., எம்பிஏ., பிஎச்டி.
பணி அனுபவம்: உலகின் முன்னணி நிதிநிறுவனங்களில் பணிபுரிந்தவா்.
மனைவி: மாா்கரெட் (எ)மீனாட்சி
மகன்கள்: பழனி தேவன் ராஜன், வேல் தியாகராஜன்.
இருப்பிடம்: சொக்கிகுளம், மதுரை.
சமூகம்: முதலியாா்.
கட்சிப் பதவி: திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலா்.
அரசு பதவி: 2016-2021 இல் மதுரை மத்திய தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...