மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் இரவு நேரங்களில் விதிகளை மீறும் ஆம்னி பேருந்துகள்வாகன ஓட்டிகள் அவதி
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையப் பகுதியில் இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகள் விதிகளை மீறி சாலையைக் கடப்பதால், அப் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.










