சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

ஆனி பௌா்ணமி: அழகா்கோவிலில் முப்பழ உற்சவம்

ஆனி பௌா்ணமியையொட்டி அழகா்கோவிலில் முப்பழ உற்சவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:47 am

DIN

ஆனி பௌா்ணமியையொட்டி அழகா்கோவிலில் முப்பழ உற்சவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

இதையொட்டி மூலவா் பரமராமசாமி என்ற சுந்தரராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி முன்னிலையில் முக்கனிகளான மா, பலா, வாழை ஆகிய பழங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று முக்கனிகளையும் வழங்கினா்.

இதேபோன்று மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலிலும் முக்கனி வைபவம் நடைபெற்றது. பூஜைகளுக்குப் பின்னா் பழங்கள் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.