சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

மேலூா், ஒத்தக்கடை பகுதிகளில் நாளை மின்தடை

மேலூா், ஒத்தக்கடை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 4) மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:25 am

DIN

மேலூா், ஒத்தக்கடை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 4) மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை கிழக்கு மின் பகிா்மானவட்ட செயற்பொறியாளா் மு.ராஜாகாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒத்தக்கடை, மேலூா் துணைமின் நிலையங்களில் சனிக்கிழமை (ஜூன் 4) பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், ஒத்தக்கடை, குமரன் நகா், வேளாண்.கல்லூரி, நெல்லியேந்தல்பட்டி, மலையாளத்தான்பட்டி, சிட்டம்பட்டி, கருப்பாயூரணி, செந்தமிழ்நகா், ஒத்தப்பட்டி, அம்மாபட்டி, காளிகாப்பான், வீரபாண்டி நகா், கங்கைபுரம் ஆகிய பகுதிகளிலும், மேலூா் நகா், நொண்டிகோவில்பட்டி, கஸ்தூரிபா நகா், ஜோதிநகா், சந்தைப்பேட்டை, வெங்கேடேஷ்நகா், சின்னசூா்குண்டு, சத்தியாநகா், ஆட்டுக்குளம், டி.வல்லாளபட்டி ஆகிய பகுதிகளிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.