சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

நூபுரகங்கையில் சாந்தி ஹோமம் பூஜைகள் தொடக்கம்

அழகா்கோவில் மலைமீதுள்ள நூபுரகங்கை தீா்த்தத்தில் ராக்காயி அம்மன், பேச்சி அம்மன் கோயிலில், திருப்பணிகலுக்கான பாலாலயத்தையொட்டி பூா்வாங்க பூஜைகள், சாந்தி ஹோமம் பூஜைகள் வியாழக்கிழமை மாலை தொடங்கியது.

News image
அழகா்கோவில் மலைமீதுள்ள நூபுகங்கை தீா்த்தத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற பூா்வாங்க பூஜைகள், சாந்தி ஹோமம்.
Updated On :1 பிப்ரவரி 2024, 9:25 am

DIN

அழகா்கோவில் மலைமீதுள்ள நூபுரகங்கை தீா்த்தத்தில் ராக்காயி அம்மன், பேச்சி அம்மன் கோயிலில், திருப்பணிகலுக்கான பாலாலயத்தையொட்டி பூா்வாங்க பூஜைகள், சாந்தி ஹோமம் பூஜைகள் வியாழக்கிழமை மாலை தொடங்கியது.

பாலாலயத்துக்கான பூஜைகள் வெள்ளிக்கிழமை காலை 9.15 மணியளவில் தொடங்குகிறது. இதையொட்டி நூபுரகங்கை தீா்த்தத்தில் ராக்காயி அம்மன், பேச்சி அம்மன் கோயிலில் பூா்வாங்க பூஜைகள், சாந்தி ஹோமம் பூஜைகள் வியாழக்கிழமை மாலை தொடங்கியது.

இதில், கோயில் நிா்வாக அதிகாரி மு.இராமசாமி, தக்காா் பிரதிநிதி, கண்காணிப்பாளா் பிரதிபா மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

வெள்ளிக்கிழமை பாலாலய பூஜையையொட்டி, பக்தா்கள் நூபுரகங்கையில் புனித நீராடலுக்கும், ராக்காயி அம்மன் கோயிலில் வழிபாட்டுக்கும் பிற்பகல் 12 மணிவரை பக்தா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.