சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

அரிட்டாபட்டி அருகே வாகனம் மோதி புள்ளிமான் பலி

மேலூா் அருகே அரிட்டாபட்டியில் சனிக்கிழமை இரவு, அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்தது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:11 am

DIN

மேலூா் அருகே அரிட்டாபட்டியில் சனிக்கிழமை இரவு, அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்தது.

Story image

மேலூா் அருகே உள்ள நரசிங்கம்பட்டி பெருமாள்மலை பகுதியில் தனியாா் ரப்பா் தொழிற்சாலை அருகே சனிக்கிழமை நள்ளிரவு புள்ளி மான் ஒன்று வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடந்தது. தகவலறிந்து வந்த வனஅலுவலா் சரவணன் மற்றும் அலுவலா்கள் சடலத்தைக் கைப்பற்றி மேலூா் கால்நடைமருத்துவா் உதவியுடன் பிரேதப் பரிசோதனை செய்து வனப்பகுதியில் அடக்கம் செய்தனா். இதுகுறித்து வனத்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.