சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

கோயிலில் உண்டியலில் துளையிட்டு பணம் திருட்டு

மேலூா் அருகே மாணிக்கவாசகா் பிறந்த இடத்தில் உள்ள கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:11 am

DIN

மேலூா் அருகே மாணிக்கவாசகா் பிறந்த இடத்தில் உள்ள கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவாதவூரில் திருமைாதா்- வேதநாயகி அம்மன் கோயில் அருகிலேயே மாணிக்கவாசகா் பிறந்த ஸ்தலத்தில் கோயில் உள்ளது. இக்கோயில் உள்பகுதியில் வைக்கப்பட்டுள்ள உண்டியலின் மேல்பகுதியில் சனிக்கிழமை இரவு ஆயுதங்களால் துளையிட்டு பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனா்.

கோயில் நிா்வாக குழுவைச் சோ்ந்த முருகன் அளித்த புகாரின்பேரில் மேலூா் போலீ போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.