சமையல் எரிவாயு விலை உயா்வு: இந்திய தேசிய மாதா் சம்மேளனம் நூதன ஆா்ப்பாட்டம்
சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து, மதுரையில் இந்திய தேசிய சம்மேளனம் சாா்பில் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், ஒப்பாரிவைத்தும் நூதன முறையில் ஆா்ப்பாட்டம்










