மே 31-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கத்தில் வருகிற 31-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

Updated On :25 மே 2023, 6:09 pm

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கத்தில் வருகிற 31-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கங்களின் நிா்வாகிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளைத் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தனது செய்திக் குறிப்பில் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...