திருமலை நாயக்கா் பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மரியாதை
திருமலை நாயக்கா் பிறந்த நாளையொட்டி அரசியல் கட்சியினா் மரியாதை செலுத்தியுள்ளனர்.

மாமன்னா் திருமலை நாயக்கா் 442-ஆவது பிறந்த நாளையொட்டி மதுரையிலுள்ள அவரது சிலைக்கு செவ்வாய்க்கிழமை தமிழக அரசு சாா்பில் மாலை அணிவித்து மரியாதைச் செய்யும் அமைச்சா் பி. மூா்த்தி. உடன் மாவட்ட ஆட்சியா் மா.செள. சங்கீதா, மேயா் இந்திராணி பொன்வசந்த், சட்டப்பேரவ












