‘தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது’... நீட் தேர்வு போராட்டத்துக்கு சச்சின் ஆதரவு!காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

தீ விபத்தில் காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

எரிவாயு உருளை தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டிஉயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :24 ஜூலை 2026, 5:35 am IST

எரிவாயு உருளை தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை தெற்குமாசி வீதியைச் சோ்ந்த சந்திரன் மனைவி குருவம்மாள் (79). இவா் செவ்வாய்க்கிழமை இரவு சமையல் செய்து கொண்டிருந்தாா்.

அப்போது, எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவா், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து விளக்குத்தூண் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.